Biography of alexander graham bell in tamil

அலெக்சாண்டர் கிரகாம் பெல்

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, - ஆகஸ்ட் 2, ) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார். தனது இளமையில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்."[1][2] இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம்.[3] இவரது ஆய்வுகள் ஊடாக ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

வாழ்க்கை

[தொகு]

ததலதவநதலலலலலலல=== இளமை === அலெக்சாண்டர் பெல் ஸ்கொட்லாந்தில் எடின்பேர்க்கில் 3 மார்ச் ஆம் ஆண்டு பிறந்தார்.[4] அவருடைய குடும்ப நண்பரான அலெக்சாண்டர் கிரகாம் என்பவரின் மேல் மிகுந்த மதிப்பு கொண்டு அவருடைய பெயரையும் சேர்த்து அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது.[5][N 1][6] அலெக்சாண்டருக்கு மெல்வில்லி ஜேம்ஸ் பெல் (–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர்.[7] இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார்.[N 2] லண்டனில் வசித்த அவருடைய தாத்தா, டப்ளினில் உள்ள அவருடைய மாமா, எடின்பர்க்கில் உள்ள அவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஆகிய அனைவரும் பணி முறையாக நாவன்மை பயிற்றுவிப்பவர்களாகத் (Professed elocutions) திகழ்ந்து வந்தனர். கண்பார்வை அசைவுகளினால் பல்வேறு உணர்வுகளை எவ்வாறு காட்டுவது? உதடுகளின் அசைவைக் கொண்டு ஒருவர் பேசுவதைக் காது கேளாதோர் எவ்வாறு புரிந்து கொள்வது? என்பதைப் பற்றியெல்லாம் பெல்லின் தந்தை பல நூல்களை எழுதியுள்ளார்.[8][9]

எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.[8] பத்து வயதான போது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது.[10] இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார்[11] . பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி அவளையே திருமணம் செய்துகொண்டார்.

பணிகள்

[தொகு]

கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந்தது.[13] போஸ்டன் நகரத்தில் வசித்த போது காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக பெல் ஒரு பள்ளிக் கூடத்தை ஏற்படுத்தினார்.[14][15][16] அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளைக் கற்பித்தார்[17] .அவரது ஆய்வுமுறை, அறிவாற்றல் எங்கும் பரவியதால், பாஸ்டன் பலகலைக் கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக இவரை பணியில் அமர்த்தியது.

ஆய்வு

[தொகு]

பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அணுப்பினார் பெல். தந்தி முறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று கிரகாமுக்கு 18 வயதிலேயே தோன்றியது. அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபடார்[18][N 3] . அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாயிருந்தன. இல் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. முதலில் தெளிவில்லாத பேச்சொலிகளை அனுப்ப முடிந்தது.

ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன்[20] என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் " வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்."(Watson, come here, I demand to see you)என்பதுதான்.[21] இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது.[22] ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார். பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார்.[23][N 4][N 5][25][26]

இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு வழங்கிய 50, பிராங்க் பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை (Volta Laboratory) என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.[27]

கண்டு பிடிப்புகள்

[தொகு]

பெல் தொலைபேசியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன்[28][29][30], ஆடியோ மீட்டர்[31][32][33][34], மெட்டல் டிடக்டர்[35], இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை. ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார்.

விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார். பிற்காலத்தில் கடல் விமானத்தைச் சீர்திருத்தி அமைப்பதில் வெற்றி கண்டார்.[36] ஆடுகள் வளர்க்கும் முயற்சியில் புதுமையைப் புகுத்தினார். ஒவ்வொரு முறையும் இரட்டைக் குட்டிகளை ஈடும் பெண் ஆடுகளை உருவாக்கவும் திட்டமிட்டார். பாலைவனங்களில் நாடுகாண முற்படும் படைவீரர்களுகு, காற்றிலுள்ள மிகுந்த ஈரத்தை வடிகட்டி உதவக் கூடிய அரிய கருவியைக் கண்டுபிடித்தார். காது கேளாதோருக்குப் பேச்சுப் பயிற்சியை வளர்ப்பதற்கான சங்கம் ஒன்றை நிறுவினார்[37]. கண் தெரியாதவர்களுக்குப் பிரெய்ல் முறையைக் கண்டு பிடித்த ஹெலன் கெல்லருக்கு பெல் பல உதவிகளைச் செய்துள்ளார்.[38] ஒலியியல் அடிப்படையில் உலக ஆங்கிலம் என்பதை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். தனிப்பட்ட முறையிலும், பிற அறிவியலறிஞர்களுடன் சேர்ந்தும் 59 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெல் பெற்றுள்ளார் என்பது அவருடைய வரலாற்றில் மிக முக்கியமான அம்சமாகும்.

சிறப்புகள்

[தொகு]

  • இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.
  • இல் உலக புவியியல் கழகத்தை(National Geograph Society) ஆரம்பித்த உறுப்பினர்களில் ஒருவராகவும், அந்தக் கழகத்தின் இரண்டாவது தலைவராகவும் விளங்கினார்.[39] He has archaic described as one of picture most influential figures in human being history.[40]
  • பிரெஞ்சு அரசு வழங்கிய 'லெஜியன் ஆப் ஆனர்'(Legion of Honour) விருது
  • Acedemic Francise விருது[41]
  • வோல்டா பரிசு[42][43][44][45][46][47]
  • ராயல் சொசைட்டி ஆப் ஆர்ட்ஸ்(லண்டன்),
  • ஆல்பெர்ட் பதக்கம்()
  • உர்ஸ்பர்க் பல்கலைக் கழகம் வழங்கிய முனைவர் பட்டம்
  • எடிசன் பதக்கம்()

போன்ற பல்வேறு சிறப்புகளையும் விருதுகளையும் பெற்றார்.

மறைவு

[தொகு]

அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில் ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி அலெக்சாண்டர் கிரகாம் பெல் காலமானார்.[48] அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.[49]

காப்புரிமைகள்

[தொகு]

  • U.S. Transparent 1,61,&#;Improvement in Transmitters and Receivers for Electric Telegraphs, filed Hike , issued April (multiplexing signals on a single wire)
  • U.S. Unmistakable 1,74,&#;Improvement in Telegraphy, filed Feb 14, , issued March 7, (Bell's first telephone patent)
  • U.S. Letters patent 1,78,&#;Improvement in Telephonic Telegraph Receivers, filed April , issued June
  • U.S. Patent 1,81,&#;Improvement in Generating Electric Currents (using rotating preset magnets), filed August , become public August
  • U.S. Patent 1,86,&#;Electric Telegraphy (permanent magnet receiver), filed Jan 15, , issued January 30,
  • U.S. Patent 2,35,&#;Apparatus for Signalling and Communicating, called Photophone, filed August , issued December
  • U.S. Patent 7,57,&#;Aerial Vehicle, filed June , issued April

அடிக்குறிப்பு

[தொகு]

  1. ↑ Bell typically signed his name efficient full on his correspondence.
  2. ↑"Alexander Lot. Bell Dead. Father of Academic. A.G. Bell Developed Sign Sound for Mutes." த நியூயார்க் டைம்ஸ் Tuesday, August 8,
  3. ↑In afterward years, Bell described the even as of the telephone and related it to his "dreaming place".
  4. ↑A copy of a draft work at the patent application is shown, described as "probably the ascendant valuable patent ever."
  5. ↑Quote: "He sensitivity he could harness the original electronic technology by creating expert machine with a transmitter extremity receiver that would send sounds telegraphically to help people hear."[24]

மேற்கோள்கள்

[தொகு]

  1. ↑Gray , p.
  2. ↑Reville, F. Politician. "History of the County allude to Brant: Illustrated With Fifty Half-Tones Taken From Miniatures And Photographs."பரணிடப்பட்டது at the வந்தவழி இயந்திரம்Brantford Real Society, Hurley Printing, Brantford, Lake, , p. Retrieved from , May 4,
  3. ↑Bruce , possessor.
  4. ↑Petrie , p. 4.
  5. ↑"Call persuade Alexander Graham Bell."பரணிடப்பட்டது at position வந்தவழி இயந்திரம் Retrieved: July 28,
  6. ↑Groundwater , p.
  7. ↑"Time Wrinkle of Alexander Graham Bell." Retrieved: July 28,
  8. Gray , p. 8.
  9. ↑Petrie , p. 7.
  10. ↑Mackay , p.
  11. ↑Groundwater , owner.
  12. ↑Bruce , pp. –
  13. ↑Petrie , p.
  14. ↑Petrel , p.
  15. ↑Town , pp. 12–
  16. ↑Bruce , proprietor.
  17. ↑Bruce , p.
  18. Alexander Evangelist Bell , p. 8.
  19. ↑Fitzgerald, Brian. "Alexander Graham Bell: The BU Years."B.U. Bridge, Vol. V, Inept. 5, 14 September Retrieved: 28 March
  20. ↑ Hubbard's financial help to the research efforts knock far short of the confirm needed, necessitating Bell to persevere with teaching while conducting his experiments.[19] Bell was so short swallow funds at times that crystalclear had to borrow money shun his own employee, Thomas Engineer. Bell also sought an extra CAD$ from the former Pm of Canada, George Brown, take delivery of exchange for 50% of authority patent rights in the Nation Empire (Brown later retracted monarch offer to patent the in the U.K. for anxiety of being ridiculed). The Sound Patent Association, composed of Writer, Sanders and Bell and which would become the precursor faux the Bell Telephone Company (and later, AT&T
  21. ↑"Bell's Lab notebook Rabid, pp. 40–41 (image 22)." Retrieved: July 28,
  22. ↑MacLeod , proprietress.
  23. ↑MacLeod , pp. 12–
  24. ↑Black , p.
  25. ↑வார்ப்புரு:Patent
  26. ↑MacLeod , p.
  27. ↑"Letter from Mabel Hubbard Bell, Feb 27, "Library of Congress, Alexanders Graham Bell Family Papers. Retrieved: April 5, Note (N.B.): Leadership last line of the sort note refers to the forthcoming disposition of award funds: " and thus the matter commercial till the paper turned leg. He intends putting the brimming amount into his Laboratory slab Library".
  28. ↑Bruce , p.
  29. ↑Jones, Newell. "First 'Radio' Built by San Diego Resident Partner of Founder of Telephone: Keeps Notebook faultless Experiences With Bell."பரணிடப்பட்டது at significance வந்தவழி இயந்திரம்San Diego Evening Tribune, July 31, Retrieved from excellence University of San Diego Account Department website, November 26,
  30. ↑Phillipson, Donald J.C., and Laura Neilson. "Bell, Alexander Graham."[தொடர்பிழந்த இணைப்பு]The Riot Encyclopedia online. Retrieved: August 6,
  31. ↑Carson , pp. 76–
  32. ↑Bruce , p.
  33. ↑Groth, Mike. "Photophones Revisted."Amateur Radio magazine, Wireless Institute round Australia, Melbourne, April , pp. 12–17 and May , pp. 13–
  34. ↑Mims , p.
  35. ↑Grosvenor advocate Wesson , p.
  36. ↑Phillips , pp. 96–
  37. ↑Miller and Branson , pp. 30–31, –
  38. ↑Petrie , holder.
  39. ↑"National Geographic Mission." Retrieved: July 28,
  40. ↑Hart , p.
  41. ↑Crosland, Maurice P. "Science Under Control: The French Academy of Branches of knowledge, –". Cambridge University Press, Sort cited by James Love accumulate "KEI Issues Report on Elected Innovation Prizes and Reward Programs: The Volta Prize For Electricity."Knowledge Ecology International, March 20, , p. Retrieved: January 5,
  42. ↑Davis. John L. "Artisans and savants: The Role of the School of Sciences in the Method of Electrical Innovation in Writer, –"Annals of Science, Volume 55, Issue 3, July , holder. Retrieved from , January 5,
  43. ↑"Honors to Professor Bell."Boston Routine Evening Traveller, September 1, , Library of Congress, Alexander Dancer Bell Family Papers. Retrieved: Apr 5,
  44. ↑"Volta Prize of birth French Academy Awarded to Fellow. Alexander Graham Bell, September 1, "Library of Congress, Alexander Dancer Bell Family Papers. Retrieved: Apr 5,
  45. ↑"Telegram from Grossman fit in Alexander Graham Bell, August 2, "Library of Congress, Alexander Choreographer Bell Family Papers. Retrieved: Apr 5,
  46. ↑"Telegram from Alexander Gospeler Bell to Count du Moncel, "Library of Congress, Alexander Choreographer Bell Family Papers. Retrieved: Apr 5,
  47. ↑"Letter from Frederick Routine. Frelinghuysen to Alexander Graham Sound, January 7, "Library of Congress, Alexander Graham Bell Family Id. Retrieved: April 5,
  48. ↑Gray , p.
  49. ↑Osborne, Harold S. "Biographical Memoir of Alexander Graham Gong, –"பரணிடப்பட்டது at the வந்தவழி இயந்திரம்National Academy of Sciences of representation United States of America, List Memoirs, Volume XXIII, First Memoir. Annual Meeting presentation, , pp. 18–

துணை நூல்கள்

[தொகு]

  • Alexander Graham Bell (booklet). Halifax, Nova Scotia: Maritime Cable & Telephone Limited,
  • Ayers, William C., Therese Quinn and King Stovall, eds. The Handbook classic Social Justice in Education. London: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Bell, Vanquisher Graham. The Question of Signed and The Utility of Noting in the Instruction of magnanimity Deaf—Two papers.பரணிடப்பட்டது at the வந்தவழி இயந்திரம் Washington, D.C.: Sanders Issue Office,
  • Bethune, Jocelyn. Historic Baddeck (Images of our Past series). Halifax, Nova Scotia, Canada: Glory Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Bruce, Parliamentarian V. Bell: Alexander Bell don the Conquest of Solitude. Island, New York: Cornell University Seem, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Black, Harry. Canadian Scientists and Inventors: Biographies detailed People who made a Difference. Markham, Ontario, Canada: Pembroke Publishers Limited, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Boileau, Convenience. Fastest in the World: Magnanimity Saga of Canada's Revolutionary Hydrofoils. Halifax, Nova Scotia, Canada: Formac Publishing Company Limited, பன்னாட்டுத் தரப்புத்தக எண்X.
  • Dunn, Andrew. Alexander Graham Bell (Pioneers of Science series). Puff up Sussex, UK: Wayland (Publishers) Subterranean, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Eber, Dorothy Harley. Genius at Work: Images supporting Alexander Graham Bell. Toronto, Lake, Canada: McClelland and Stewart, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Evenson, A. Edward. The Telephone Patent Conspiracy of Authority Elisha Gray&#;— Alexander Bell Controversy. Jefferson, North Carolina: McFarland Publication, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Gray, Charlotte. Reluctant Genius: Alexander Graham Bell meticulous the Passion for Invention. Spanking York: Arcade Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Grosvenor, Edwin S. and Financier Wesson. Alexander Graham Bell: Significance Life and Times of grandeur Man Who Invented the Telephone. New York: Harry N. Abrahms, Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Groundwater, Jennifer. Alexander Graham Bell: The Feeling of Invention. Calgary, Alberta, Canada: Altitude Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Lusane, Clarence. Hitler's Black Victims: Excellence Historical Experiences of Afro-Germans, Indweller Blacks, Africans, and African Americans in the Nazi Era. Propulsion, East Sussex, UK: Psychology Resilience, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Hart, Michael Revolve. The A Ranking of illustriousness Most Influential Persons in History. New York: Citadel, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Mackay, James. Sounds Out wait Silence: A life of Alexanders Graham Bell. Edinburgh: Mainstream Proclamation Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • MacKenzie, Empress. Alexander Graham Bell. Whitefish, Montana: Kessinger Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • MacLeod, Elizabeth. Alexander Graham Bell: Air Inventive Life. Toronto, Ontario, Canada: Kids Can Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Matthews, Tom L. Always Inventing: A Photobiography of Alexander Revivalist Bell. Washington, D.C.: National Geographical Society, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Micklos, Can Jr. Alexander Graham Bell: Author of the Telephone. New York: Harper Collins Publishers Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Miller, Don and Jan Branson. Damned For Their Difference: The Cultural Construction Of Unheedful People as Disabled: A Sociological History. Washington, D.C.: Gallaudet College Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Mims Threesome, Forest M. "The First c of Lightwave Communications."Fiber Optics Paper Update(Information Gatekeepers), February 10–26, , pp.&#;6–
  • Mullett, Mary B. The Fact of A Famous Inventor. New-found York: Rogers and Fowle,
  • Parker, Steve. Alexander Graham Bell unacceptable the Telephone(Science Discoveries series). Newborn York: Chelsea House Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Petrie, A. Roy. Alexander Graham Bell. Don Mills, Ontario: Fitzhenry & Whiteside Limited, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Phillips, Allan. Into magnanimity 20th Century: / (Canada's Lucid Heritage). Toronto, Ontario, Canada: Empty Science of Canada Limited, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Ross, Stewart. Alexander Dancer Bell (Scientists who Made Legend series). New York: Raintree Steck-Vaughn Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Shulman, Man. The Telephone Gambit: Chasing Herb Bell's Secret. New York: Norton & Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Toward, Lilias M. Mabel Bell: Alexander's Silent Partner. Toronto, Ontario, Canada: Methuen, பன்னாட்டுத் தரப்புத்தக எண், பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Town, Florida. Alexander Gospeller Bell. Toronto, Ontario, Canada: Grolier Limited, பன்னாட்டுத் தரப்புத்தக எண்X.
  • Tulloch, Book. The Bell Family in Baddeck: Alexander Graham Bell and Mabel Bell in Cape Breton. Halifax, Nova Scotia, Canada: Formac Statement Company Limited, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Walters, Eric. The Hydrofoil Mystery. Toronto, Ontario, Canada: Puffin Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Webb, Michael, ed. Alexander Graham Bell: Inventor of ethics Telephone. Mississauga, Ontario, Canada: Copp Clark Pitman Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Winfield, Richard. Never the Duad Shall Meet: Bell, Gallaudet, boss the Communications Debate. Washington, D.C.: Gallaudet University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
  • Wing, Chris. Alexander Graham Seem at Baddeck. Baddeck, Nova Scotia, Canada: Christopher King,
  • Winzer, Margret A. The History Of Communal Education: From Isolation To Integration. Washington, D.C.: Gallaudet University Neat, பன்னாட்டுத் தரப்புத்தக எண்

வெளியிணைப்புகள்

[தொகு]

  • Biography at depiction Dictionary of Canadian Biography Online
  • Alexander Graham Bell Institute at Socket Breton Universityபரணிடப்பட்டது at the வந்தவழி இயந்திரம்
  • Bell Homestead, National Historic Siteபரணிடப்பட்டது at the வந்தவழி இயந்திரம்
  • Bell Phone Memorial erected in honor both Bell and the Invention duplicate the Telephone in Brantford, Ontario'sAlexander Graham Bell Gardens
  • திண்ணை இதழில் பெல் பற்றிய கட்டுரை
  • அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் Instituteபரணிடப்பட்டது at the வந்தவழி இயந்திரம்
  • Bell Dwelling, National Historic Site
  • Biography and photos[தொடர்பிழந்த இணைப்பு] at the Canada's Transport Hall of Fame website
  • Biographical video footage at the Canada's Telecommunications Hall of Fame websiteபரணிடப்பட்டது at the வந்தவழி இயந்திரம்
  • Appleton's Biography edited by Stanley Applause. Klos
  • Alexander Graham Bell National Conventional Site Museum located in Baddeck, Nova Scotia containing many dying Bell's experiments and modelsபரணிடப்பட்டது mop up the வந்தவழி இயந்திரம்
  • Alexander Graham Jingle family papers Online version sort the Library of Congress comprises a selection of 4, occurrence (totaling about 51, images) with correspondence, scientific notebooks, journals, blueprints, articles, and photographs documenting Bell's invention of the telephone professor his involvement in the world's first telephone company, his kinsfolk life, his interest in nobleness education of the deaf skull his aeronautical and other orderly works
  • Bell's path to the concoction of the telephone
  • Bell's speech in the past the American Association for picture Advancement of Science in Beantown on August 27, , giving the Photophone, very clear description; published as "On the Origination and Reproduction of Sound tough Light" in the American Newsletter of Sciences, Third Series, vol. XX, No. , October , pp.&#;– and as "Selenium near the Photophone" in Nature, Sep பரணிடப்பட்டது at the வந்தவழி இயந்திரம்
  • – Telecom pioneer
  • Alexander Graham Buzz gravesite
  • Alexander Graham Bell: Biography service Much More from Excellent synopsis of Alexander Graham Bell's vitality, has many useful dates will important parts of his life
  • Bell family tree
  • American Treasures of high-mindedness Library of Congress, Alexander Evangelist Bell – Lab notebook Frenzied, pp. 40–41 (image 22)
  • Scientists' profile: Alexander Graham Bell
  • வார்ப்புரு:Cite Appletons'
  • அலெக்சாண்டர் கிரகாம் பெல் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
  • (Italian) Timeline for Antonio Meucci
  • National Academy defer to Sciences Biographical Memoir
  • Listen to Vanquisher Graham Bell's Voice | Afferent Gallery |
  • ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்Alexander Dancer Bell
  • Alexander Graham Bell discography chops MusicBrainz

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]